பர்கூர் மலை செம்மறை மாடு

ஸ்ரீ துரோணகிரி சாமி கிருபை

“வீரியத்திற்கும், திண்மைக்கும், ஓட்டத்தில் வேகத்திற்கும் ஈடிணையில்லாதெனப்படுபவை” – கேப்டன் R.W.லிட்டில்வுட், ஐ.ஏ.எஸ், விவசாய – கால்நடை துணை இயக்குனர், தென்னிந்திய கால்நடைகள் (ஆங்கிலம்), 1936 எனும் புத்தகத்தில் பர்கூர் செம்மறை மாடுகளை பற்றி

தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தின் அந்தியூர் மலைப்பகுதியின் அதி விரசான மாட்டினம்

கட்டப்பட்டுள்ள பர்கூர் பூச்சி காளை – படம்: பொன்  தீபங்கர்
சண்டையிடும் பூச்சி காளைகள் – படம்: பொன் தீபங்கர்

 

மாடுகளுடன் மரத்தடியில் ஓய்வெடுக்கும் பர்கூர் பூச்சி காளை – போட்டோ: சிவகுமார் வெங்கடாசலம்
கம்பீரமான நந்தி – போட்டோ: சிவகுமார் வெங்கடாசலம்
தீனி உண்ணும் பசுக்கள் – போட்டோ சிவகுமார் வெங்கடாசலம்
மத்தியான நேரம் மாலையில் மாட்டுக்கிடையில் தனியாக ஒரு கன்று – போட்டோ: சிவகுமார் வெங்கடாசலம்
மாலையில் மாட்டுக்கிடைக்கு மாடுகளை ஓட்டி வரும் ஒரு லிங்காயதர் – போட்டோ: சிவகுமார் வெங்கடாசலம்
மாலையில் மாட்டுக்கிடைக்கு மாடுகளை ஓட்டி வரும் ஒரு லிங்காயதர் – போட்டோ: சிவகுமார் வெங்கடாசலம்
பட்டிக்குத் திரும்பிய மாடுகள் – போட்டோ: சிவகுமார் வெங்கடாசலம்

 

மாட்டுக்கிடையில் ஒரு பூச்சி காளை – போட்டோ: சிவகுமார் வெங்கடாசலம்